அழகாய் வட்டமிட்டு ஆர்ப்பரித்த
மனதிற்கு ஓவியமாய் வந்து
சென்றுவிட்டாய் நீ !!!
உன் வார்த்தையாலே வென்று
சென்றுவிட்டாய் நீ !!!
புதியதாய், பூத்த ரோஜாவைப் போல்
மனதைக் கவர்ந்தாய் !!!
உன் பார்வையிலே என்னைத் தொலைத்தேன்,
தொலைத்தது பார்வை மட்டும் அல்ல
என் மனதும் !!!
No comments:
Post a Comment