குழந்தையின் அழுகை தாய்க்குத்
தான் தெரியும்
மேகத்தின் மழை வானத்துக்குத்
தான் தெரியும்
பூவின் தேன் வண்டுக்குத்
தான் தெரியும்
முள்ளின் சத்தம் கடிகாரத்துக்குத்
தான் தெரியும்
கொலுசின் ஓசை பெண்ணுக்குத்
தான் தெரியும்
பெண்ணின் அழுகை அவளுக்குத்
தான் தெரியும் !!!
No comments:
Post a Comment