சுதந்திரமே இல்லாத உலகில்
என்னை ஏன் விட்டு சென்றாய்!!!
நீ சென்ற பாதையில் நான்
சுற்றி அலைவது நியாமா??
உன்னைத் தேடி அலைந்ததில்
நான் என்னை மறந்தேன்
உன் நினைவுகளால் சுற்றி திறிந்து
உயிர் வாழ்கிறேன் இங்கு!!!
உன் துக்கத்தையும் சந்தோஷத்தையும் இங்குவிட்டு
எங்குச் சென்றாய் நீ
உன் நினைவுகளோடு நினைத்து வாழும்
உயிர்,என்றும் உன் நினைவில் !!!
No comments:
Post a Comment