Sunday, May 19, 2013

மீண்டும்


என் அருகில் இருந்து தீண்டியபோது
உன்னை அருகில் விடவில்லை

என் அருகில் இருந்து சென்றதும்
என் உயிர் என்னைவிட்டு பிரிந்தது போல் ஓர் உணர்வு

நீ  மீண்டும் என் அருகில் வர
ஏங்கும் என் நெஞ்சம்

உன்னை காண துடிக்கும் என் கண்களுக்கு
காட்சி அழிப்பாயா இப்பூவுலகில்!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment